மேகங்களில் அவ்வப்போதுதோன்றும் உருவங்கள்....
எனக்கு மடடும்தான் உன் முகம் போல தோன்றுகிறதோ!?
மண்ணில் விழும் மழை சாரலின் ஓசை
எனக்கு மடடும்தான் உன் குரல் போல
தோன்றுகிறதோ!?
உயிரே!...
நீ எங்குள்ளாய்..
அன்று
நீ தான் என் உலகம் என்றேன்.
இன்று
உலகில் இருக்கும் அனைத்து உயிர்களிலும் உன்னைக் காண்கிறேன்!
உயிரே!..
நீ எங்குள்ளாய்..
❤️❤️
ReplyDeleteThank you 😀
Delete✌💖💕💖❤
ReplyDeleteThank you 😊
Delete